டிஸ்கி : சாரி, திட்டாதிங்க , பதிவு கொஞ்சம் பெரிசா போச்சு , நானும் எவ்ளவோ எடிட் பண்ணிப் பாத்தேன் அப்பவும் முடியல , very sorry .
இன்பச்சுற்றுலா ............... பேரே நல்லா இருக்குல்ல ? நான் ஸ்கூல்ல படிக்கும் போது வருடா வருடம் கூட்டிகிட்டு போவாங்க . அத அப்புறம் பார்க்கலாம் . இப்ப நான் சிங்கபூர், மலேசியா , இந்தோனேசியா இன்பச்சுற்றுலா போயிட்டு வந்த கதைய சொல்றேன் .
அங்க ஒரு பிரண்டு ஃபேமிலியோட இருக்கான், அவனும் அடிக்கொருதரம் சிகபூருக்கு என்னை வரசொல்லுவான் , நாம என்ன மயிலாப்பூர் பார்த்தசாரதியா? இல்லை பட்டாபட்டியா ? ஃபேமிலி மேன் கூடபோயி சும்மா கோயில் குளமுன்னு சுத்தி பாக்க???
அப்புறம் ஒரு பேச்சுலர் பிரண்டு சிங்கபூருக்கு போனான் , அவனும் என்னைய சிங்கபூருக்கு வாடா , வாடான்னு கூப்பிட்டான் (பாவம் அவன் நாக்குல சனி , அவன் தலைஎழுத்து ) . ரைட்டு ரெண்டு அடிமைக சிக்கிட்டாணுக இனி விடுவமா ..... நானும் கிளம்பிட்டேன் .
சிங்கபூர் எபோர்ட்டுல இறங்கிய உடன் ஃபிரண்டுக்கு போன் பண்ணினேன் ........... புல் ரிங்கு போய் கடைசீல ஒரு பொண்ணு.......
"சூ கவாங் கிட்டாசி மிச்ட்ஜுபுச்சி மொஹாங்"
அப்படின்னு ஏதோ சைனீசுல சொல்லுச்சு. எனக்கு பகீருன்னு போச்சு , (நாம ஒரு கணக்கு போட்ட கடவுள் வேற கணக்கு போடுவாருன்னு சும்மாவா சொன்னாங்க ) ஆஹா ... இவனுக நம்மள இங்க பிச்சை எடுக்க விட்டுட்டானுகன்னு ...... அங்க இருந்த ஒரு மேடம் கிட்ட
"எச்சூச்மி மேடம் இந்த ஊருல எங்க பிட்ச்சை எடுத்தா அதிக கல்லா கட்டும்? "
"இல்தக்க கொச்சு மச்ஹூங்கி சூமியா சைய்யா "
அடப்பாவிகளா பிட்ச்சை எடுக்க பஸ்ட்டு சைனீஸ் கத்துக்கமே , சரின்னு இன்னொரு வாட்டி நம்ம பிரண்டுக்கு போன் டிரை பண்ணினேன் ,
ரிங்கு போச்சு ....................
போச்சு ............
ச்சு ................
சு................
"ஹலோ (ஃபிரண்டுதான் , ஹிப் , ஹிப் ஹுர்ர்ர்ர்ரே ) "
"டே மச்சான் நான்தாண்டா ... "
"செல்லுடா மச்சான் என்ன விசேஷம்?"
"என்ன விசேஷமா??? அடப்பாவி நான் இப்ப சிங்கபூர் ஏர்போர்ட்ல இருக்கன்டா"
"அட ஆமா நீ வர்றேன்னு சொன்னில? , மறந்துட்டேன்? , சரி டாக்ஸி புடிச்சிட்டு நான் குடுத்த அட்ரஸ்க்கு வா "

"மறந்துட்டேனா
??" அட நன்றி கெட்டவனே , இந்த நாயி ஒவ்வொரு வாட்டியும் வெளிநாடு
போகும்போதும் , வரும்போதும் சென்னை ஏர்போர்டுக்கு போயிட்டு வந்தமே , நாம
இப்பத்தான் முதல் வாட்டியா வெளிநாடு வந்திருக்கோம் இவன் ஏர்போர்டுக்கு கூட
வரலையேன்னு ரொம்ப கவலைப்பட்டேன் . (உண்மைலே ரொம்ப ஃபீல் பண்ணேன் சார் )
அப்புறம் டாக்ஸி புடிச்சு "திலக் பிளாங்கா ரைஸ் " (இந்த பேர வச்சு ஒரு காமடி நடந்துச்சு அத அப்புறம் சொல்றேன் ) போனேன் . செகண்டு புளோர் போய் அவன் சொன்ன டோர் நம்பர் கதவ தட்டினே , ஒரு அழகான சைனீஸ் பொண்ணு வந்து கதவ தொரந்துச்சு . (ஆகா .... இவன் ஊருக்கு தெரியாம இங்க குடும்பமே நடத்துறானே ?) . அட்ரஸ் எழுதின பேபர காட்டினேன் , அது கீழ் புளோர கைய காட்டுச்சு ,
(என்னடான்னு பாத்தா , சிங்கபூருல கிரவுண்டு புளோர பஸ்ட்டு புலோருங்குறான் பஸ்ட்டு புளோர செகண்டுபுலோருங்கறான் , ஆஹா ... வந்த உடனே குழப்புரானுகளே ?) குழம்பிபோய் கீழ போய் கதவ தட்டினா , அது தான் அவன் ரூம் அங்க இருந்த அவன் பிரண்டு
"சார் , அவரு பிரண்டு ஒருத்தர் இந்தியாவுல இருந்து வர்றாரு , அவர பிக்அப் பண்ண ஏர்போர்ட் போயிருக்கார் ."
"என்னது எர்போர்ட்டுக்கா ? நான் தான் சார் இந்தியாவுல இருந்து வந்த அவரோட பிரண்டு "
"அப்ப , உங்கள பிக்கப் பண்ணத்தான் ஏர்போர்ட் போயிருக்கான் , உடனே நீங்க ஏர்போர்ட் போங்க "
(அவ்வ்வ்வ்வ்வ்....................... டேய்... என்னங்கடா சின்னபுள்ள தனமா இருக்கு ), மறுபடியும் ஃபிரண்டுக்கு போன் போட்டேன் , டே , நீ அங்கே இரு நான் வர்றேன்னு சொல்லிட்டு வந்து சேந்தான் .
என்னடான்னா...???? ஏர்போர்ட்டுக்கு வரலைன்னு சொல்லிட்டு , ஏர்போர்ட்டுக்கு வந்து அப்புறம் திடீருன்னு நம்ம முன்னாடி வந்து சர்ப்ரைஸ் தரனுமின்னு, கதவோரமா இருந்த குப்ப தொட்டிக்கு பின்னாடி குத்த வச்சு உட்காந்து இருந்திருக்கான் , நானும் கவனிக்கல , அவனும் என்னைய மிஸ்பன்னிட்டான். கடைசீல ரெண்டு டாக்ஸி செலவு .

இது பரவா இல்லைங்க இன்னொரு டெர்ரர் வேலை பன்னான் பாருங்க